சௌமியா அன்புமணி

'மது இல்லா தமிழகம்' இயக்கத்தைத் தொடங்கும் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணியின் செய்திப் படம்.

“50,000 கோடி ரூபாய் மது வருவாய் குடும்பங்களுக்குச் செல்ல வேண்டும்!”: ‘மது இல்லா தமிழகம்’ இயக்கத்தைத் தொடங்கினார் சௌமியா அன்புமணி!

"அரசியல் கடந்து தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும்! 10 மடங்கு உயர்ந்த மது விற்பனைக்கு எதிராக 'மது இல்லா தமிழகம்' இயக்கம் தொடக்கம்."

|
Digital news graphic highlighting Kamal Haasan's social media statement.

“சகோதரி சௌமியா அன்புமணி…” – கமல் போட்ட அந்த திடீர் எக்ஸ் பதிவு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சௌமியா அன்புமணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

|
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரங்கில் பெண் உறுப்பினர்களின் குரல் மற்றும் விவாதம் குறித்த வரைகலை சித்திரம்.

“கன்னிப் பேச்சுன்னு சொல்லாதீங்க!” – சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏ-க்கள் வைத்த அதிரடி கோரிக்கை!

சட்டமன்றத்தில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை 'கன்னிப் பேச்சு' என்று அழைக்கும் வழக்கத்தை விடுத்து, 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' என மாற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

|
PMK MLA Dr. Sowmiya Anbumani presenting statistics and maps during her address in the Tamil Nadu Legislative Assembly regarding the Cauvery water crisis.

சட்டமன்றத்தில் ‘ரமணா’ பட பாணி கணக்கு!: “நமக்குத்தான் அதிக உரிமை!” 800 கிமீ காவிரியில் கிலோமீட்டர் மேப் போட்டு கர்நாடகாவை அலறவிட்ட சௌமியா அன்புமணி! PMK அதிரடி ஆதரவு!

"420 கிலோமீட்டர் காவேரி ஓடுவது தமிழ்நாட்டில் தான்!" மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகிவிடும் என சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் கர்நாடகாவை சாடிய சௌமியா அன்புமணி.

|