தமிழக செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் எச்சரிக்கை.

ஐடிஆர் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் தான்! ஜூலை 31-க்குள் முடிக்காவிட்டால் என்னவாகும்?

ஜூலை 31-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள். இன்னும் நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

|
A close-up shot of Minister KA Sengottaiyan speaking during an official government press conference explaining revenue department updates.

இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!

தமிழக நில உரிமையாளர்களுக்கு அசுர வேக குட் நியூஸ்! தானியங்கி பட்டா மாறுதலில் இருந்த மென்பொருள் சிக்கல்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, இனி 15 நாட்களுக்குள் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

|
A professional high-end editorial composition showing Tamil Nadu Chief Minister Vijay presenting a comprehensive economic development catalog to NITI Aayog Vice-Chairperson Ashok Kumar Lahiri.

CM Vijay Economic Blueprint: “உங்களது பொருளாதார இலக்கு ஆச்சரியம் அளிக்கிறது…” டெல்லியில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நிதி ஆயோக் துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி!

"டெல்லியில் மாஸ் காட்டிய தமிழக முதலமைச்சர்!" 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நகரும் தமிழ்நாடு... விஜய்யின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய நிதி ஆயோக் அசோக் குமார் லஹிரி.

|