தவெக எம்எல்ஏ

The background behind the issuance of a lookout notice against Lakshmana Perumal in the TVK MLA horse-trading case.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

|
தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

|