தேசிய தேர்வு முகமை

Official announcement of NEET UG 2026 cancellation due to paper leak.

“நீட் தேர்வு ரத்து!” வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை அதிரடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 23 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

"வினாத்தாள் கசிவால் 23 லட்சம் மாணவர்களின் உழைப்பு வீண்" - மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

|
NEET UG exam hall entrance and students checking their admit cards for the location.

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு! 22.79 லட்சம் பேர் பங்கேற்பு; தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் நாளை 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் இடத்தை முன்கூட்டியே உறுதி செய்யுமாறு என்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.

|
NEET 2026 hall ticket download portal on a computer screen.

“மாணவர்கள் கவனத்திற்கு!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டில் மாற்றம்; புதிய நேரம் அறிவிப்பு! டவுன்லோட் செய்வது எப்படி?

நாடு முழுவதும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியாகவிருந்த ஹால் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

|
A student checking the NTA website for NEET UG 2026 admit card and exam city intimation.

“மாணவர்களுக்கு குட் நியூஸ்!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு; 99% பேருக்கு விருப்பமான நகரம் ஒதுக்கீடு!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையங்களை ஒதுக்கி தேசிய தேர்வு முகமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

|