பிரம்மோற்சவம்
திருமலையில் VIP தரிசனம் ரத்து: நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு TTD அதிரடி முடிவு!
"சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை!" - திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு VIP தரிசனங்களை ரத்து செய்து TTD நிர்வாகம் அதிரடி உத்தரவு.
அக். 12 முதல் திருமலை ஸ்ரீவாரி நவரத்ரி பிரம்மோற்சவம்! அக்டோபர் மாத கோயில் நிகழ்வுகள் பட்டியல்!
"திருமலையில் அக்டோபர் 12 முதல் 20 வரை ஸ்ரீவாரி நவரத்ரி பிரம்மோற்சவம் கோலாகலம்! கருட சேவை மற்றும் முக்கியத் திருவிழாக்களின் தேதிகளை வெளியிட்டது டிடிடி."
திருமலை ஸ்ரீவாரி சலக்கட்ல பிரம்மோற்சவம் 2026: வாகன சேவைகள் முழு அட்டவணை வெளியீடு!
ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி! திருமலை ஸ்ரீவாரி சலக்கட்ல பிரம்மோற்சவம் செப்டம்பர் 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரையிலும் கோலாகலமாக நடைபெறவுள்ளது!


