மத்திய அரசு வேலை
ரயில்வே துறையில் அதிரடி வேலைவாய்ப்பு! 30,000 குரூப் D பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல்!
"30,000 குரூப் D பணியிடங்கள்!" - ரயில்வே வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வரவிருக்கும் சூப்பர் அறிவிப்பும், மூன்று மாத காலக்கெடு திட்டமும்!
ரயில்வேயில் 3,548 காலியிடங்கள்! டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்… உடனே அப்ளை பண்ணுங்க!
"ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா?" - 3,548 பட்டதாரி பணியிடங்களுக்கான RRB NTPC அறிவிப்பு வெளியீடு! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள்!
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது."
டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மெகா வாய்ப்பு! இந்தியன் ஆயில் & இரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் இரயில்வே துறையில் தொழிற்பயிற்சி பெற அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.



