மரகதம் குமரவேல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக பிரசாரப் பொதுக்கூட்டம் பற்றிய செய்திப் படம்.

மதுராந்தகம் பிரசாரம்! “தூய சக்தி தவெக… தீய சக்தி திமுக!” – முதல்வர் விஜய் & மரகதம் குமரவேல் அதிரடி உரை!

"மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில், திமுக மற்றும் அதிமுகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தவெக தலைவர் முதல்வர் விஜய்யும் வேட்பாளர் மரகதம் குமரவேலும் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினர்."

|
News visual highlighting TVK's candidate announcement for Madurantakam and Dharapuram by-elections.

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்! இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு தவெக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

|