மாநிலங்களவை

இமயமலையில் அமைந்துள்ள புனித கைலாச மலை மற்றும் மானசரோவர் ஏரியின் அழகைக் காட்டும் 3டி டிஜிட்டல் கிராபிக் படம்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: கட்டணம், பாதுகாப்பு மற்றும் புதிய வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் பாதுகாப்பு, மருத்துவ உதவி, கட்டணம் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலளித்துள்ளது.

|
News graphic display depicting Union Minister of State Suresh Gopi addressing ethanol blending in petrol in Rajya Sabha.

பெட்ரோலில் 20%-க்கு மேல் எத்தனால் கலப்பா? மத்திய அரசு முக்கியத் தெளிவுரை!

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு மேல் எத்தனால் கலப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

|