முன்ஜாமீன்

Former Minister Senthil Balaji arriving at the Chennai Principal Sessions Court along with lawyers.

“தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு!” – சென்னை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை உத்தரவாதம் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

|
தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

|