மேட்டூர் அணை

Regional assembly opposition bench member delivering an intense corrective policy critique directly to the house treasury benches.

சட்டசபை நேரலை கட், விவசாயிகள் மீது தடியடி! கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்! “விவசாயியாக மாற இன்னொரு ஜென்மம் தேவையில்லை, இப்பவே ஆகலாம்!” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காரசாரம்!

"ஆளுநர் உரையின் போது பவர் கட் ஆகல, ஆனா லைவ் கட் பண்ணிட்டாங்க!" தவெக அரசின் விவசாயக் கொள்கைகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளைச் சாடி அவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

|
PMK MLA Dr. Sowmiya Anbumani presenting statistics and maps during her address in the Tamil Nadu Legislative Assembly regarding the Cauvery water crisis.

சட்டமன்றத்தில் ‘ரமணா’ பட பாணி கணக்கு!: “நமக்குத்தான் அதிக உரிமை!” 800 கிமீ காவிரியில் கிலோமீட்டர் மேப் போட்டு கர்நாடகாவை அலறவிட்ட சௌமியா அன்புமணி! PMK அதிரடி ஆதரவு!

"420 கிலோமீட்டர் காவேரி ஓடுவது தமிழ்நாட்டில் தான்!" மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகிவிடும் என சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் கர்நாடகாவை சாடிய சௌமியா அன்புமணி.

|