வணிகச் செய்தி
நேற்றைய சரிவுக்குப் பின் மீண்டும் உயர்வு! சனிக்கிழமை சவரன் தங்கம் விலை நிலவரம் இதோ!
வார இறுதி நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,05,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சிஇஓ பதவிகளில் பெண்கள் அதிகரிப்பு ஆனால் அடிமட்ட நிர்வாகத்தில் சரிவு: ஐஎல்ஓ வெளியிட்ட முக்கியத் தரவுகள்!
உலகளாவிய நிறுவனங்களில் பெண் சிஇஓ-க்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், கீழ்மட்ட நிர்வாகங்களில் பாலின சமநிலை குறைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
1500% உயர்ந்த தங்கம் கடத்தல்.. 29% குறைந்த தேவை: உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
சுங்க வரி உயர்வால் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது 1500% அதிகரித்துள்ளதாகவும், அதேநேரம் தங்கம் தேவை 29% குறைந்துள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
“10 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது!” – ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ₹52,668 கோடி இழப்பீடு!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, நிறுவனம் ₹52,668 கோடி ($5.5 பில்லியன்) இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.



