விஜய் தவெக
“திமுக நிர்வாகிகள் வீட்டிலேயே ஓட்டு போடவில்லை!” கோவையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அதிரடிப் பேட்டி!
செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை திமுகவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
“இது குதிரை பேரம் இல்லை.. குதிரை ரேசிங்!” – தவெகவில் அதிமுக MLA-க்கள் இணைவது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி விளக்கம்!
"சுய விருப்பத்தில் ராஜினாமா செய்தால் அது குதிரை பேரம் ஆகாது!" தவெகவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இணைவது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்துள்ள "குதிரை ரேசிங்" விளக்கம் தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“அரசியல் லாபத்திற்காக குழந்தைகளா?” – தவெக தலைவர் விஜய்க்கு வலுக்கும் கண்டனம்; தேர்தல் களத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை!
தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விவகாரத்தில், தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!” – 234 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு; 4,023 வேட்பாளர்கள் மோதல்!
"நிசப்தமான தேர்தல் களம்" - தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 4,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
“திமுக, அதிமுக-வுக்கு தமிழ்நாடு பட்டாவா எழுதிக் கொடுத்திருக்கு?” – 60 ஆண்டுகால திராவிட அரசியலைச் சீண்டும் இயக்குநர் சேரன்!
"கேள்வி கேட்கும் குணம் குறைந்துவிட்டது" - 60 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லும் இயக்குநர் சேரன்.
“என்னை அடிமை என்று சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை!” – பெரம்பலூரில் எடப்பாடி பழனிசாமி ஆவேச முழக்கம்!
"பாஜகவின் அடிமை" என்ற ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, கருணாநிதியின் பழைய கருத்துகளை வைத்தே எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.






