22kt Gold
Gold, Silver Rate Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை விவரம் இதோ!
"தங்கம் வாங்குவோருக்கு சற்று நிவாரணம்! சவரனுக்கு ₹800 சரிந்த தங்கம் விலை - அக்டோபர் 3, 2026 சென்னை தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்."
Today GoldRate: சடசடவென மாறிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய ரேட் பார்த்து வாங்குங்க!
செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.
“தங்கம் வாங்குற பிளான் இருக்கா?” ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! இன்றைய முழு விபரம்!
தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விலை விபரங்களின் தொகுப்பு.
தங்கம் விலை குறைந்தது! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ! (ஜூலை 14, 2026)
தங்கம் மற்றும் வெள்ளி வாங்க நினைப்போருக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஜூன் 13ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, சவரன் விலை ரூ.1,06,800 ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை குறைந்தது! இன்றைய (ஜூலை 9) தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!
ஜூலை 9, 2026 நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.30 குறைந்து ரூ.13,220 ஆக உள்ளது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையில் தொடர்கிறது.
தங்கம் விலை திடீர் சரிவு! சவரனுக்கு ₹1,120 வரை குறைந்து அதிரடி மாற்றம்.. இன்றைய (ஜூலை 6, 2026) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தமிழகத்தில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ₹1,120 வரை சரிவடைந்துள்ளது.








