Bussy Anand
கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்றும், தவறு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“முதல்ல வர வேண்டிய 28 டிஎம்சி தண்ணிய கேளுங்க!” – புசி ஆனந்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் சுளீர் பதிலடி!
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சருக்குப் புரிதல் இல்லை என விமர்சித்த தவெக பொதுச்செயலாளர் புசி ஆனந்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்தவங்க அப்பாவை பத்தி பேசுறீங்க.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க! சிஎம் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட திமுக! “எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டி ஞாபகம் இருக்கா?” பிளாக் மணி, கார் வரி ஏய்ப்பு வழக்குகளைப் பட்டியலிட்டு அவையில் வசனம் பேசிய முதல்வருக்குப் பலத்த அடி!
"வசனம் பேசுவது கதைக்கு உதவாது!" முதலமைச்சர் விஜய்யின் குடும்ப அரசியல், திரைப்பட பிளாக் டிக்கெட், சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரங்களை முன்வைத்துத் திமுக அதிரடித் தாக்குதல்.
இன்று சென்னையில் விஜய் ‘வெற்றி நடை’ பிரச்சாரம்! தி.நகர், எழும்பூரில் வாக்கு சேகரிப்பு; நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை!
"சென்னையில் விஜய் வேட்டை" - தி.நகர், எழும்பூரில் இன்று வாக்கு சேகரிக்கும் விஜய், நாளை தனது மெகா தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயாராகிறார்.



