CM Vijay
முதல்முறை எம்.எல்.ஏ-க்களுக்கு கிளாஸ்!: நிறைவு பெற்றது 2 நாள் புத்தாக்க பயிற்சி! கலைவாணர் அரங்கிற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய்!
"பேரவை விதிகளை முறையாகக் கற்க வேண்டும்!" சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டுள்ளார்.
“தம்பி இப்படித்தான் மைக் முன்னாடி பேசணும்!” முதல்வர் விஜய்யை வம்புக்கு இழுத்த ஜெயக்குமார்… இணையத்தைக் கலக்கும் AI புகைப்படம்! பின்னணி என்ன?
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" முதலமைச்சர் விஜய்யை நக்கல் செய்து அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல்.
“இது விஜய் மாடல் அரசு!” சட்டப்பேரவையில் பிறந்த புதுயுகம்… புதிய எம்எல்ஏ-க்களுக்கு க்ளாஸ் எடுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்! முதல்வர் விஜய் அதிரடி துவக்கம்!
"இளைஞர்கள் அதிகம் கொண்ட புதுயுக பேரவை!" தமிழக வரலாற்றில் இல்லாத புதிய மாற்றம். 17ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பயிற்சி விழாவில் "விஜய் மாடல்" குறித்து சபாநாயகர் நெகிழ்ச்சி உரை.
தலைமைச் செயலகத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்! “கீர்த்தி சக்ரா” நாயகன் மீனாட்சி சுந்தரத்திற்கு ரூ.48 லட்சம் நிதி… ராணுவ வீரரின் குழந்தையைக் கைகளில் தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்! புகைப்படம் வைரல்!
"தேசத்தின் பெருமைக்குத் தமிழக அரசின் கவுரவம்!" இந்திய அரசின் 'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு முதல்வர் விஜய் ரூ.48 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்து.
Good News for Women: மே மாத உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; விரைவில் ரூ.2,500 ஆக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி!
தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டது. தவெக தேர்தல் வாக்குறுதிப்படி இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான பணிகளை முதல்வர் விஜய் முடுக்கிவிட்டுள்ளார்.
Magalir Urimai Thogai Guaranteed: பெண்களுக்கு சூப்பர் நியூஸ்; மே மாத உரிமைத்தொகை எப்போது? முதலமைச்சர் விஜய் முக்கிய விளக்கம்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால், மே மாதத்திற்கான தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பை விரிவாகப் பார்ப்போம்.
“தமிழகத்தின் புதிய விடியல்!” முதல்வராகப் பதவியேற்றார் விஜய்; அமைச்சரவையில் யார் யார்? ஒரு விரிவான பார்வை!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
“பவுன்சர்கள் டூ போலீஸ் செக்யூரிட்டி!” இமாலய வெற்றிக்குப் பின் பெற்றோரிடம் ஆசி பெறவிருக்கும் விஜய்; அதிகாரப்பூர்வ அரசு பாதுகாப்புடன் அதிரடி மாற்றம்!
தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அரசு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த விஜய் தனது பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.








