Coimbatore

Coimbatore 1-Rupee Idli Kamalathal Paatti receives free LPG cylinders again.

கலங்கிய ‘ரூ.1 இட்லி’ கமலாத்தாள் பாட்டி! அடுத்த சில மணி நேரங்களில் நடந்த நெகிழ்ச்சி மாற்றம்!

"பசியோடு வருபவர்களை வெறும் வயிற்றோடு அனுப்புவது வேதனையாக உள்ளது என ஆட்சியரிடம் கலங்கிய 'ரூ.1 இட்லி' கமலாத்தாள் பாட்டிக்கு உடனடியாக இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது."

|
தமிழ்க் கடவுள் முருகன் சிலை, முதல்வர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அடங்கிய அரசியல் செய்தி வரைபடம்.

“முருகன் பாடலை மாற்றிய தவெக!” – கோவை கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி அதிரடி புகார்!

தவெக நிகழ்ச்சியில் முருகன் பக்திப் பாடல் மாற்றிப் பாடப்பட்ட விவகாரத்தில், தவெகவினர் மீது ஏன் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

|
Actor Dhanush along with political press conference setup and fan association backdrop.

“அடுத்து தனுஷா?” – கோவையில் வெளியான துண்டுப் பிரசுரம்: அரசியல் களத்தில் அடுத்த புயல்!

"அன்புத் தலைவர் தனுஷ்" என்ற பெயரில் கோவையில் வைரலாகும் துண்டுப் பிரசுரம், தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

|
Panoramic view of modern wind turbines and solar panel grids operational in green energy networks across rural Tamil Nadu.

5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!

"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.

|