Corporate Life

வீட்டு உணவின் விலை உயர்வைக் காட்டி மேனேஜரிடம் சம்பள உயர்வு கேட்கும் நகைச்சுவையான காட்சிப் படம்.

சமைச்சு சாப்பிட்டாலும் பாக்கெட் காலி! கிரிசில் அறிக்கையை பார்த்து மேனேஜரிடம் சம்பள உயர்வு கேளுங்க!

உணவகத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டுச் சாப்பாட்டிற்கு மாறியவர்களுக்குக் கிரிசில் அமைப்பு கொடுத்துள்ளது ஒரு பெரிய அதிர்ச்சி! சைவ, அசைவத் தாலிகளின் விலை எகிறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, 'இதற்காவது சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கள்' என மேனேஜரிடம் முறையிட ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.

|
கார்ப்பரேட் வேலைப்பளு குறித்துப் பேசும் இன்ஸ்டாகிராம் வீடியோ செய்திப் படம்.

“ஒருத்தர் விலகினா அவ்ளோதானா?” – கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிரடி சிஸ்டம்! பெண் கொந்தளிப்பு!

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் ராஜினாமா செய்தால், புதிய ஆட்களை நியமிக்காமல் மீதமுள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப்பளுவை வழங்குவதாகவும், அதற்கு எவ்விதக் கூடுதல் சம்பளமோ அல்லது அங்கீகாரமோ தருவதில்லை என்றும் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

|
கார்ப்பரேட் அலுவலக சூழலில் சிந்திக்கும் இளைஞரின் காட்சி.

வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

"வேலையே இல்லாம மாசம் மாசம் சம்பளம் வந்தா சந்தோஷப்படாடீங்க!" - கார்ப்பரேட் வாழ்க்கையில் வசதியும் சௌகரியமும் எப்படி உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என புனே இளைஞர் எச்சரித்த சுவாரஸ்யப் பின்னணி!

|
கணினியில் வைரல் மின்னஞ்சலை அனுப்பும் பெண்.

“உங்கள் கம்பெனியில் ஒரு பொண்ணு கூட இல்லையா?”: ஒற்றை ஈமெயில் அனுப்பி செம ட்விஸ்ட் அடித்த 24 வயது பெண்!

"உங்கள் நிறுவனத்தின் முதல் பெண் ஊழியர் நான்தான்!" - நிறுவனத்தின் பலவீனத்தையே தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி மாஸ் காட்டிய 24 வயது பெண்ணின் கதை இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்!

|
News image of Muskaan Mittal and Aashish Gupta who left IT jobs to earn crores in content creation.

“ரூ.35 லட்சம் ஐடி வேலைக்கு பை-பை!” – கன்டென்ட் கிரியேஷனில் இறங்கி ஒரே ஆண்டில் ரூ.1 கோடி சம்பாதித்த தம்பதி!

கார்ப்பரேட் வேலையின் அழுத்தத்தில் இருந்து விலகி கன்டென்ட் கிரியேஷனை முழுநேரத் தொழிலாக மாற்றிய இந்தியத் தம்பதி, ஒரே ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.

|