Delhi Police

Social media app icons including Facebook and Instagram alongside cyber crime investigation concept.

சமூக வலைதளங்களில் முறையற்ற பதிவுகள்.. மெட்டா மீது எஃப்ஐஆர் பதிவு செய்த டெல்லி காவல்துறை!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளுக்கு எதிரான சட்டவிரோதப் படங்கள் பகிரப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனம் மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

|
ஆன்லைன் ஆடை விளம்பரம் மற்றும் சைபர் குற்றப் பின்னணியைக் குறிக்கும் செய்திப் படம்.

“இன்ஸ்டாகிராமில் ரூ.400 குர்தி ஆசை!” மாணவிக்கு வைத்த ஆப்பு – ரூ.30 கோடி சைபர் ராக்கெட் அம்பலம்!

"QR கோடு முதல் OTP வரை!" - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து ஆன்லைனில் ஆடை ஆர்டர் செய்த மாணவிக்கு அதிர்ச்சி; ரூ.30 கோடி சைபர் மோசடி கும்பல் போலிஸில் சிக்கியது!

|
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் சிஜேபி தலைவர் அபிஜீத் டிப்கே.

மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!

ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.

|
ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் டெல்லி போலீஸ் FRS கண்காணிப்பு குறித்த செய்திப் படம்.

“போலீஸாரின் கொடூரம்.. லிஸ்ட் ரெடி!” – FRS சர்ச்சை.. டெல்லி போலீஸுக்கு CJP ஆசுதோஷ் ரான்கா பகிரங்க சவால்!

ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் மூலம் 2,000க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உள்ளவர்கள் கண்டறியப்பட்டதாக டெல்லி போலீஸ் கூறிய நிலையில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்களின் பட்டியலை பொதுமக்களே வெளியிடுவார்கள் என CJP பதிலடி கொடுத்துள்ளது.

|