DMK vs TVK
“இன்ஸ்டா ரீல்ஸை நிறுத்துங்க!” தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி! ஃபியூஸ் கேரியர் திருட்டு கதையா? நள்ளிரவில் மக்கள் போராட்டம்… புள்ளிவிவரங்களுடன் திமுக முன்னாள் அமைச்சர் அதிரடி அறிக்கை!
"ரீல்ஸை மறந்து ரியாலிட்டிக்கு வாங்க!" தவெக ஆட்சியில் ஒரு மாத கால மின்வெட்டு அவலம்... முந்தைய திமுக அரசின் சாதனைகளை ஒப்பிட்டு முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சாடல்.
Stalin Adhiradi Speech: “பாஜக-வின் ஜெராக்ஸ் காப்பி தான் சிஎம் விஜய்!” அதிமுக எம்.எல்.ஏ-க்களை தூக்கிய டிவிடி அரசு… மேடையில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்! தமிழக அரசியலில் புதிய புயல்!
"டிவிகே அரசுக்கு மக்கள் ஏமாற்றம்!" அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்த முதல்வர் விஜய்... பாஜக பாணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
Political Clash: “தூத்துக்குடி வந்தால் சட்டை கிழியும்!” தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓபன் வார்னிங்!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனாவுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் "தூத்துக்குடி வந்தால் சட்டை கிழியும்" என மிகக் கடுமையான அரசியல் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“எதிரிக்கட்சி அல்ல.. நல்ல எதிர்க்கட்சி!” சட்டமன்றத்திற்குச் செல்லும் முன் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி; எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பு!
"மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவோம்" - தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
TVK Vijay Tirunelveli Speech : “இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!” – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!
"முழு அதிகாரம் இருந்தா இந்த மீட்டிங்கை நடக்க விட்டிருக்க மாட்டாங்க!" - திருநெல்வேலியில் திமுக கூட்டணியை 'கேஷ் பாக்ஸ் கூட்டணி' என விஜய் விமர்சித்துள்ளார்.




