Education Department

ஆசிரியர் மலய் சிங் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.

மாணவர்களின் அதிரடி போராட்டம் எதிரொலி: விருப்பமான ஆசிரியர் இடமாற்றம் ரத்து!

தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய அதிரடி போராட்டத்தால் கல்வித்துறை பணிந்தது; இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

|
Finance Minister Marie Wilson presenting the budget speech in the Tamil Nadu Assembly.

“லேப்டாப், ஹெல்மெட் சைக்கிள், சிறப்புப் பள்ளிகள்!” – தவெக அரசின் கல்வித்துறை பட்ஜெட் அறிவிப்புகள்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய கல்வித் திட்டங்களின் தொகுப்பு.

|
Senior municipal mayor presiding over a local governance council legislative session with administrative desks.

வகுப்பறைக்குள்ள நேரா போயி முதல்வர் படத்தை வைக்கக் கூடாது! மீறினா ஹெட்மாஸ்டர் மேல ஆக்ஷன்! மேயர் பிரியா அதிரடி எச்சரிக்கை!: சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிரடி உத்தரவு! சம்பந்தம் இல்லாத நபர்களுக்குப் பள்ளிகளுக்குள் நுழையத் தடை!

"மீறினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை!" சென்னை பள்ளிகளுக்குள் வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்கவும், வகுப்பறைக்குள் முதலமைச்சர் புகைப்படங்களை வைப்பதற்கும் மேயர் பிரியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

|