Financial Literacy
ஓய்வூதியப் பணத்தை எங்கே முதலீடு செய்வது? நிபுணர்கள் வழங்கும் முக்கிய வழிகாட்டல்!
ஓய்வூதியத்திற்குப் பிறகு கிடைக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதில் மூத்த குடிமக்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. மூலதன பாதுகாப்பு, அவசரகால தேவைக்கான நிதி மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றை உறுதிசெய்யும் சிறந்த முதலீட்டு வழிகளைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
“ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா?” ஏமாறாமல் இருக்க கட்டாயம் பார்க்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!
ஆன்லைனில் குறைவான பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்யும் முன், ரூம் ரென்ட் லிமிட், TPA தொடர்பு, NCB மற்றும் வெயிட்டிங் பீரியட் போன்ற தொழில்நுட்ப நிபந்தனைகளைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! ஆர்.எஃப்.ஐ.டி வாலட் முதல் கார்டு ஸ்கிம்மிங் வரை உங்களை பாதுகாக்கும் அட்வான்ஸ்டு வழிகாட்டி!
இணையவழிப் பயன்பாடுகள் பெருகிவிட்ட தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு மற்றும் வைஃபை கார்டு மூலம் நடக்கும் அதிநவீன நிதி மோசடிகளில் இருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள்.
அதிக சம்பளம் வாங்கினா சிபில் ஸ்கோர் தானா ஏறுமா? லோன் அப்ரூவல் ஆக இதையும் பார்க்கணும்!
"அதிக சம்பளம் வாங்கினால் சிபில் ஸ்கோர் தானாகவே எகிறிடும்னு நினைக்கிறீங்களா?" உண்மை அதுவல்ல! லோன் அப்ரூவலுக்கு வங்கிகள் கணக்கிடும் அந்த முக்கிய ரகசியம் என்னவென்று பாருங்கள்.



