Government Schemes
மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்! 5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஹெல்மெட்! உ.பி அரசின் ராணி லட்சுமிபாய் திட்டம்!
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 'ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டம்' அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.
No Security Or Collateral Required: ரூ.20 லட்சம் வரை முத்ரா கடன்! ஜாமீன் இல்லாமலே அள்ளலாம்! புதிய விதிகள் இதோ!
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டு, 'தருண் பிளஸ்' என்ற புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
தமிழக நில உரிமையாளர்களுக்கு அசுர வேக குட் நியூஸ்! தானியங்கி பட்டா மாறுதலில் இருந்த மென்பொருள் சிக்கல்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, இனி 15 நாட்களுக்குள் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


