Health Alert

பிளேக் ஆராய்ச்சி நிறுவன ஆய்வகக் காட்சி.

ஆய்வகத்தில் உடைந்த பிளேக் சோதனைக் குழாய்! 28 வயது பெண் உயிரிழப்பு; 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பீதி!

"ஆய்வகத்தில் உடைந்த பிளேக் சோதனைக் குழாய்!" - இளம் பெண் ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 200 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பரபரப்பு பின்னணி.

|
அமெரிக்க மருத்துவமனைகளில் பரவும் கேண்டிடா ஆரிஸ் பூஞ்சைத் தொற்றைச் சித்தரிக்கும் படம்.

“23 மாநிலங்களில் வேகமாகப் பரவும் கொடிய பூஞ்சை!” – மருந்துகளுக்கே சவால் விடும் உயிர்க்கொல்லி நோய்!

23 மாநிலங்களில் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கொடிய பூஞ்சைத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அதிகம் தாக்கும் இந்தத் தொற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விவரங்கள் இதோ.

|
ஆய்வகத்தில் சோதிக்கப்படும் ரசாயனங்கள் கலந்த பாக்கெட் பால் மற்றும் சோப்பு நுரை சோதனையின் காட்சி.

உங்க வீட்டு பாலில் ஷாம்பு, சோப் பவுடரா? உறைபனியாக உலுக்கும் போலி பால் நெட்வொர்க் – சிக்குமா தமிழ்நாடு?

மகாராஷ்டிராவில் 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஷாம்பு, டிடர்ஜென்ட் மூலம் போலி பால் தயாரித்த கும்பல் கைதாகியுள்ளது. தமிழகத்திலும் கடந்த ஆண்டு இதே போன்ற கெமிக்கல் பால் கும்பல் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

|