Local Body Elections
“உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் வீ த லீடர்ஸ்!” தமிழக அரசியலை மாற்ற அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
"மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க உள்ளூர் தலைவர்களை உருவாக்குவோம்!" - அண்ணாமலை வெளியிட்ட அதிரடித் திட்டம்!
“உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறதா?” – 7வது மாநில நிதிக்குழு காலவரம்பு நீட்டிப்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஏழாவது மாநில நிதிக் குழுவின் காலவரம்பை எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
“திமுகவின் வளர்ப்பு சரியில்லை!” – முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் மரிய வில்சன் சீற்றம்!
தமிழக முதலமைச்சர் குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசிய சர்ச்சை விமர்சனத்திற்கு, 'திமுகவின் வளர்ப்பு சரியில்லை' என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்துள்ளார்.


