Minister Vignesh

Minister Vignesh addressing the media regarding Tasmac online booking system.

“வீடு தேடி மதுபானமா? சாத்தியமே இல்லை!” – அமைச்சர் விக்னேஷ் வைத்த பெரிய ஆப்பு!

ஆன்லைன் முன்பதிவு என்பது சோதனை மட்டுமே; டாஸ்மாக் மதுபானம் ஒருபோதும் வீடு தேடி வராது என அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

|
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிரச்சனைக்கு 25% ஊதிய உயர்வு மூலம் தீர்வு கண்டுள்ளதை விளக்கும் அமைச்சர் விக்னேஷ்.

டாஸ்மாக்கில் இனி ₹10 கூடுதல் கிடையாது! ஊழியர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தவெக அரசு 25% சம்பள உயர்வை வழங்கியுள்ளது என மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

|
செய்தியாளர் சந்திப்பில் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பப்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கும் அமைச்சர் விக்னேஷ்.

பப்களில் 21 வயசுக்கு கீழ உள்ள அனுமதிச்சா லைசென்ஸ் காலி! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், 21 வயதிற்குட்பட்டோரை அனுமதிக்கும் பப்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

|