Police

ஜெம் வீரமணி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நடைபெறும் விசாரணையைக் குறிக்கும் செய்திப் படம்.

“ரூ.40 கோடி லஞ்சம்!” 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன்! ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்!

"வேலியே பயிரை மேய்ந்த கதை!" - 4 ஐபிஎஸ் அதிகாரிகளை வளைத்துப் பிடித்த சிறப்புப் புலனாய்வுக் குழு!

|
புதிய காவல் அதிகாரிகளுக்கான நிகழ்வில் பேசும் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு.

“பீரோவை உடைக்காம ஃபோன் மூலமா ரூ.1,800 கோடி கொள்ளை!” – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பரபரப்பு பேச்சு!

"வீட்டு பீரோவை உடைக்கவே தேவையில்லை, கையில இருக்குற ஃபோன் மூலமாவே ரூ.1,800 கோடி கொள்ளை!" - புதிய காவல் அதிகாரிகளுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த அதிரடி எச்சரிக்கை!

|
பெங்களூரு முக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை.

பெங்களூரு முக்கொலை வழக்கில் அதிர்ச்சி: குற்றத்தைச் செய்ய ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய கொலையாளி!

"கொலை செய்ய ஏஐ வழிகாட்டுதலா?" - பெங்களூரு முக்கொலை வழக்கில் கொலையாளி தேடிய திடுக்கிடும் தேடல் வரலாற்றை வெளியிட்ட காவல்துறை!

|
ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக வழக்கறிஞரணி புகார் அளிக்கும் செய்திப் படம்.

“ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்!”: சிஐடி-யிடம் தவெக வழக்கறிஞர்கள் புகார்!

"ஜெம் வீரமணி வழக்கில் உச்சபட்ச அதிகாரத் துஷ்பிரயோகம்! முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ரகுபதி மற்றும் முன்னாள் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை கோரி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக புகார்."

|
பூங்காவில் நடந்த குற்றச் சம்பவம் குறித்த செய்திப் படம்.

“அம்மாவுக்கு போன் பண்ணுங்கன்னு சொன்னேன்… ஆனா!”: பூங்காவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எஃப்.ஐ.ஆர் அதிர்ச்சி பின்னணி!

"பூங்காவில் 17 வயது சிறுமியைப் பயமுறுத்தி, கத்தி முனையில் சீரழித்த போலி போலீஸார்! எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் வெளியாகியுள்ள திடுக்கிடும் பின்னணி."

|