PR Sundar
“நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுப்பு!” – பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தருக்கு ஜாமீன்!
தனியார் செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளர் அளித்த புகாரில் கைதான பி.ஆர்.சுந்தரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து சென்னை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
பெங்களூருவில் பதுங்கியிருந்த பி.ஆர். சுந்தர் கைது! பெண் செய்தி தொடர்பாளருக்கு பாலியல் தொல்லை வழக்கு!
பிரபல பங்கச்சந்தை வல்லுநர் பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி தொகுப்பாளர் அளித்த பாலியல் புகாரின் பேரில், ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் அவரை பெங்களூருவில் கைது செய்தனர்.

