Protests

ராகுல் காந்தியின் சத்யாகிரகா இணையதளத் திட்டம் குறித்த செய்திப் படம்.

“அநீதிக்கு எதிராக ஒரே மேடையில் இணையுங்கள்!”: ராகுல் காந்தி தொடங்கிய ‘சத்யாகிரகா’ புதிய இணையதளம்!

"தனித்து போராடுபவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது! காந்தியடிகளின் வழியில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க 'சத்யாகிரகா' வரைபடத்தை அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி."

|
Closed TASMAC liquor shop representing employee protest and administrative action in Tamil Nadu.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: 136 கடைகள் அடைப்பு – பணிநீக்கம் செய்ய நிர்வாகம் தீவிர ஆலோசனை!

மது பாட்டில்களுக்கு ₹10 கூடுதலாக வசூலித்த புகாரில் 157 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், 136 டாஸ்மாக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் (Dismissal) செய்யத் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

|