School Education
“லேப்டாப், ஹெல்மெட் சைக்கிள், சிறப்புப் பள்ளிகள்!” – தவெக அரசின் கல்வித்துறை பட்ஜெட் அறிவிப்புகள்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய கல்வித் திட்டங்களின் தொகுப்பு.
10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இனி இது கட்டாயம்! சிபிஎஸ்இ-யின் அதிரடி அறிவிப்பு!
சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான 3-வது மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும்.
“பள்ளி மாணவர் ஐடி கார்டில் சாதி பெயரா?” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பிற்கு தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு! வெடித்தது புதிய சர்ச்சை! ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய திட்டம்! ஆதார், முகவரியுடன் இணையும் ஸ்மார்ட் கார்டு! விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள்!
"மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரமா?" பள்ளி குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய ஐடி கார்டு கொண்டு வரப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்குத் தங்கம் தென்னரசு எதிர்ப்பு.



