Seeman

NTK coordinator Seeman addressing the press regarding the Pattinapakkam Secretariat controversy.

வட்டி கட்டவே கடன் வாங்குறீங்க! பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகமா? சீமான் ஆவேசம்!

"வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலையில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? சுனாமி அபாயம் உள்ள பட்டினப்பாக்கத்தில் இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்" எனச் சீமான் எச்சரித்துள்ளார்.

|
VCK leader Vanni Arasu giving a strong response to NTK chief Seeman's assembly comments.

சீமானை மக்கள் ஏற்கவே இல்லை! தியேட்டரில் இருந்து வந்தவர்… வன்னி அரசு காட்டமான சாடல்!

"சினிமா தியேட்டரில் இருந்து வந்த சீமானைச் சட்டசபைக்குச் செல்ல மக்கள் ஏற்கவில்லை; வெறுப்பு அரசியலை விதைக்கும் நபர் அவர்" என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.

|
NTK Chief Coordinator Seeman speaking aggressively at a press conference in Paramakudi.

சட்டமன்றம் ஒரு பெரிய தியேட்டர்! அமைச்சர்களைக் கிழித்துத் தொங்கவிட்ட சீமான்… பரமக்குடியில் வெடித்த சர்ச்சை!

"சட்டமன்றம் இப்போது ஒரு பெரிய சினிமா தியேட்டராகிவிட்டது, பார்த்துப் படிக்கக்கூடத் தெரியாத அமைச்சர்கள் அங்கே இருக்கிறார்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

|
மேட்டூர் அணையில் நீர் திறப்பு மற்றும் தவெக அரசு மீதான விமர்சனம் குறித்த செய்திப் படம்.

மேட்டூர் அணை திறப்பில் விளம்பர அரசியல்! தவெக அரசை விமர்சித்து வெளுத்து வாங்கிய சீமான், டிடிவி தினகரன்!

மேட்டூர் அணையைத் திறக்கும் விவகாரத்தில் தவெக அரசு வெறும் 'ரீல்ஸ்' விளம்பர அரசியலில் ஈடுபடுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

|
தமிழ்க் கடவுள் முருகன் சிலை, முதல்வர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அடங்கிய அரசியல் செய்தி வரைபடம்.

“முருகன் பாடலை மாற்றிய தவெக!” – கோவை கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி அதிரடி புகார்!

தவெக நிகழ்ச்சியில் முருகன் பக்திப் பாடல் மாற்றிப் பாடப்பட்ட விவகாரத்தில், தவெகவினர் மீது ஏன் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

|
3D visual graphics depicting a YouTube studio recording set with political commentary icons and social media reaction symbols.

சீமானை கிண்டல் செய்த யூடியூபர்! மைக்செட் ஸ்ரீராமை வறுத்தெடுக்கும் தம்பிகள்.. இணையத்தில் சர்ச்சை!

'அரசியல் சோதனைகள்' என்ற பெயரில் சீமானை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் மைக்செட் ஸ்ரீராமுக்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

|
Visual representation of Tamil political debates and news commentary.

“நாம் தமிழரை எதிர்க்கிறவன் தமிழின துரோகி!” – மாநில நிர்வாகிகள் பேச்சால் வெடித்த பெரும் சர்ச்சை!

"தவறைச் சுட்டிக்காட்டினா உடனே இனத்துக்கே துரோகியா?" - நாம் தமிழர் கட்சியின் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுக்கள் குறித்து வெடித்துள்ள புதிய சர்ச்சை.

|
Naam Tamilar Katchi Chief Coordinator Seeman addressing a public gathering with expressive emotion.

“எங்களை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு மாதிரி ரோட்டுல விட்டுட்டீங்க!” – மேடையில் கதறிய சீமான்!

"நாங்க போடாத போராட்டம் இல்லை, பெறாத வழக்கு இல்லை... ஆனா எங்களை ரோட்டுல விட்டுட்டு வந்தவன் போனவனையெல்லாம் கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!" - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசப் பேச்சு.

|
அரசியல் அவதூறுகள் குறித்து செய்தியாளர்களிடம் உரைநிகழ்த்தும் சீமான்.

“என் தம்பிகள் மீது ஆபாசத் தாக்குதல்!” – சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

இணையத்தில் நடக்கும் ஆபாசத் தாக்குதல்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறியுள்ளார்.

|
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் அமைச்சர் ரமேஷ்.

“தனித்து விடப்பட்டது யார்?” – ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிலடி!

"சட்டமன்றத்தில் பேச வேண்டியவர் இன்று வீட்டிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தனித்து விடப்பட்டுள்ளார்" என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

|
12 Next