Sengottaiyan
“தவெகவில் இருந்து 20 பேர் வரப்போறாங்க!” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் நக்கல் பதிலடி! எகிறும் அரசியல் சூடு!
"யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான் அதிமுக!" - செங்கோட்டையனின் அக்னிப் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த கலாய் பதிலடி!
தவெக எழுச்சியால் அதிர்ச்சி! திமுக – அதிமுக இரண்டும் கை கோர்க்குமா? செங்கோட்டையன் தந்த மாஸ் பில்டப் பதில்!
"பயத்தில் நடுங்கும் பழம் பெரும் கட்சிகள்!" - திமுக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் வெளிப்படுத்திய ரகசியச் சிரிப்பு!
வெற்றி NEWS 24×7 லோகோ வெளியீட்டு விழா: அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
வெற்றி NEWS 24×7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ லோகோ வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 20) மாலை, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சபாநாயகர் JCD பிரபாகர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
“M.P. காரங்க யாரும் கேள்வி கேக்கலையே!” – டெல்லி பிரதிநிதி நியமன சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்!
"திரைப்பட தயாரிப்பாளரும் இந்தியக் குடிமகன் தான்!" டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகம்' பட தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.
“பள்ளி மாணவர் ஐடி கார்டில் சாதி பெயரா?” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பிற்கு தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு! வெடித்தது புதிய சர்ச்சை! ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய திட்டம்! ஆதார், முகவரியுடன் இணையும் ஸ்மார்ட் கார்டு! விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள்!
"மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரமா?" பள்ளி குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க புதிய ஐடி கார்டு கொண்டு வரப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்குத் தங்கம் தென்னரசு எதிர்ப்பு.
சட்டசபையில் திமுக மாதிரி கிடையாது! நேரலையில் அதிரடி காட்டும் தவெக அரசு! குழந்தைகள் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம்! சட்டம் ஒழுங்கு மற்றும் அமோனியா வாயு விபத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
"அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடும் காலம் மாறிவிட்டது!" சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு மற்றும் திருவள்ளூர் அமோனியா வாயு விபத்து நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.





