Social Media

சமூக வலைதள ஃபாலோவர்ஸை நம்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இன்புளுயென்சரைக் குறிக்கும் காட்சிப் படம்.

“26 லட்சம் ஃபாலோவர்ஸ்… ஆனா 33 ஓட்டுதான்!” ரீல்ஸ் நம்பி தேர்தலில் நின்ற இன்புளுயென்சருக்கு பரிதாப நிலை!

"லைக்குகளும் ரீல்ஸும் ஓட்டாக மாறுமா?" - 26 லட்சம் ஃபாலோவர்ஸை நம்பி அரசியலில் குதித்து படுதோல்வி அடைந்த இன்புளுயென்சர் கதை!

|
சமூக வலைதளங்களில் வைரலான நிச்சயதார்த்த நாடகத்தைக் குறிக்கும் டிஜிட்டல் ஊடகப் படம்.

75 வயது தாத்தாவுடன் நிச்சயதார்த்தம்… வியூக்ஸுக்காக அரங்கேற்றிய நாடகம்! உண்மையை உடைத்த பெண் பிளாகர்!

"வியூக்ஸுக்காக எதைத்தான் செய்வார்கள்?" - 75 வயது தாத்தாவுடன் நிச்சயதார்த்த நாடகம் ஆடிவிட்டு, இப்போது பல்டி அடிக்கும் பெண் பிளாகரின் அதிர்ச்சி கதை!

|
Visual representation of Instagram's new Muse AI feature on a smartphone screen.

இன்ஸ்டாகிராமில் ‘MUSE’ என்ற புதிய AI அம்சம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

"இன்ஸ்டாகிராமில் இனி புதிய AI அசிஸ்டன்ட்!" - தகவல்கள் தேடவும், புதிய ஐடியாக்கள் பெறவும் உதவும் 'MUSE' அம்சம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

|
Visual illustration representing Instagram's 16-year journey.

இன்ஸ்டாகிராமிற்கு இன்று 16வது பிறந்தநாள்! புகைப்பட பகிர்வு செயலி உலகின் முன்னணி தளமாக மாறிய கதை!

சதுர வடிவ புகைப்படங்களில் தொடங்கி ரீல்ஸ் வரை!" - உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கவர்ந்த இன்ஸ்டாகிராமிற்கு இன்று 16வது பிறந்தநாள்!

|
தமிழ் சினிமாவில் எல்ஜிபிடிகியூ+ விவகாரம் குறித்து இயக்குநர் மோகன் ஜி தெரிவித்த கருத்து பற்றிய செய்திப் படம்.

“லாபநோக்கற்ற அமைப்புகளின் நிதி!”: ‘டோரதி’ படம் குறித்த மோகன் ஜி சர்ச்சைக் கருத்து… பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!

"தமிழ் சினிமாவில் எல்ஜிபிடிகியூ+ கலாச்சாரத்தை ஊக்குவிப்பது கலாச்சாரச் சீரழிவு என இயக்குநர் மோகன் ஜி கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது."

|
News graphic representing Chennai Mayor Priya's social media post on online harassment.

“நான் பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் குற்றமா?”: எக்ஸ் தளத்தில் சென்னை மேயர் பிரியா உருக்கம்!

"எனது தலைமுடி அலங்காரம் மற்றும் உணவு முறையைக் கூட சர்ச்சையாக்குவது ஏன் என சென்னை மேயர் பிரியா சமூக வலைதளப் பதிவில் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்."

|
திருமண ஆசாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நடிகை நமிதாவின் செய்திப் படம்.

பெண்களுக்கு மட்டும்தான் தாலியா? ஆண்களுக்கு ஏன் விதியில்லை? நடிகை நமிதா எழுப்பிய ஆவேசக் கேள்வி!

"பெண்கள் மட்டுமே தாலி அணிய வேண்டும், விரதம் இருக்க வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் கூறப்படவில்லை" – திருமணத்திற்குப் பிந்தைய சமூக விதிகளுக்கு எதிராகப் பிரபல நடிகை நமிதா பேசிய கருத்துகள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

|
கார்ப்பரேட் வேலைப்பளு குறித்துப் பேசும் இன்ஸ்டாகிராம் வீடியோ செய்திப் படம்.

“ஒருத்தர் விலகினா அவ்ளோதானா?” – கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிரடி சிஸ்டம்! பெண் கொந்தளிப்பு!

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் ராஜினாமா செய்தால், புதிய ஆட்களை நியமிக்காமல் மீதமுள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப்பளுவை வழங்குவதாகவும், அதற்கு எவ்விதக் கூடுதல் சம்பளமோ அல்லது அங்கீகாரமோ தருவதில்லை என்றும் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

|
செய்தியாளர்களிடம் உரை நிகழ்த்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

“அமைச்சர்களுக்கு மக்கள் பிரச்சனை தேவையில்லை, 2 ரீல்ஸ் போதும்!” உதயநிதி ஸ்டாலின் அதிரடி சாடல்!

"தவெக அமைச்சர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் எதையும் தீர்க்க விருப்பமில்லை; அவர்களுக்குத் தினமும் இரண்டு ரீல்ஸ்கள் பதிவிட்டால் போதும்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

|
இன்ஃப்ளூயன்ஸர் ஆவதற்கான புதிய Bachelor Degree படிப்பை அமெரிக்க பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள செய்தி வரைபடம்.

‘இன்ஃப்ளூயன்ஸர்’ ஆக இனி டிகிரி படிக்கலாம்! அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அதிரடி இளங்கலை பட்டப்படிப்பு!

"யூடியூப்பில் வீடியோ போட்டா இனி பட்டப்படிப்பு தராங்களா?" சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளூயன்ஸர் ஆக விரும்புபவர்களுக்காக அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் புதிய Bachelor Degree அறிமுகம்!

|
12 Next