Southern Railway

Conceptual editorial photograph representing Southern Railway's strict rules against playing loud music on trains.

“ரயிலில் சத்தமா பாட்டு கேட்டா 6 மாதம் ஜெயில்!” தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!

"ஹெட்போன் இல்லாவிட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான்!" - ரயில்களில் சத்தமாகப் பாட்டுக் கேட்போருக்குத் தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

|
Official tender poster issued by Southern Railway for Train Side Vending services on Chennai-Tirupati Express.

சென்னை – திருப்பதி ரயிலில் உணவு வியாபாரம் செய்ய ஆசையா? தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (16203/16204) 1 ஆண்டு காலத்திற்கு உணவு விநியோகம் செய்ய தெற்கு ரயில்வே டெண்டர் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் IREPS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

|
Suburban MEMU local train at a station in Chennai, representing train service disruptions.

சென்னை – சூலூர்பேட்டை ரயில்கள் இன்று ரத்து! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை - சூலூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி இடையேயான 5 புறநகர் மெமு ரயில்கள் இன்று (செப். 10) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

|
Indian Railways passenger train representing Diwali advance reservation opening on September 6.

Diwali IRCTC Booking Starts: தீபாவளி ரயில் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

|
Representative illustration of Chennai suburban EMU train at night representing service alterations.

Train Services Cancelled: “இன்று முதல் செப்.5 வரை ரயில் சேவை ரத்து!” – எழும்பூர் பணி எதிரொலி: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய யார்டில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றங்களைச் செய்துள்ளது.

|
Illustrative photo of an Indian Railways train representing service diversions from Chennai Egmore.

எழும்பூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி: பல ரயில்களின் தொடக்க இடம் மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் உலகத்தரம் வாய்ந்த மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

|
Modern Indian Railways Express Train Ready for Festive Run

ஓணம் பண்டிகை மெகா கிப்ட்! கேரளா செல்ல 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி அறிவிப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் எளிய முறையிலும் சென்று வர 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

|