Telecom News
“மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம்!”: இனி 28 நாட்கள் இல்லை, 30 நாட்கள் வேலிடிட்டி – டிராய் போட்ட உத்தரவு!
"மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதில் 12 முறை செய்தால் போதும். டிராய் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின் முழு விவரம் இதோ!"
“BSNL – Vodafone Idea மெகா கூட்டணி!” – நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைக்கு எண்ட் கார்டு: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!
தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை உயர்த்த பிஎஸ்என்எல் மற்றும் வோடஃபோன் ஐடியா (V!) நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. தங்கள் டவர் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வருவாய் மற்றும் சிறப்பான சேவை கிடைக்கும்.
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு! ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.. விரைவில் 15% வரை விலை அதிகரிக்கும் அபாயம்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


