TVK

Former MP P. Raveendranatha, son of O. Panneerselvam.

திமுகவில் பதவி கிடைக்காததால் அதிருப்தி! தவெக-வில் இணைய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திட்டம்?

"திமுகவில் தகுந்த அங்கீகாரம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

|
Actor Vijay Sethupathi presenting during a Bigg Boss season 10 episode.

“தலைவர்னா தெறிச்சு ஓடக்கூடாது!” பிக்பாஸ் மேடையில் முதலமைச்சர் விஜய்யை வம்புக்கிழுத்தாரா விஜய் சேதுபதி?

"பிரச்சனை வரும்போது பழியை தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடுறவன் தலைவன் இல்லை" எனப் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய ஆவேச உரை, முதலமைச்சர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் ரணகளம் செய்து வருகின்றனர்.

|
Minister C.T.R. Nirmal Kumar giving a stern response to DMK MP A. Raja's comments.

“நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை!” – திமுகவை தோலுரித்த அமைச்சர் நிர்மல் குமார்! ஆ.ராசா பேச்சுக்கு ஆவேச பதிலடி!

"பெண்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் திமுகவினர் தெருவில் இறங்கி அசிங்கமாகப் பேசுகின்றனர்" என ஆ.ராசாவின் பேச்சிற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

|
Minister Viswanathan interacting with news reporters during a press brief.

திருமாவளவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஸ்வநாதன்!

"இளைஞர்களின் பேராதரவோடு 1.72 கோடி வாக்குகளைப் பெற்று தவெக ஆட்சி அமைத்ததை திமுக குறைத்து மதிப்பிட்டுவிட்டது என்ற திருமாவளவனின் கூற்று முற்றிலுமாக உண்மை" என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

|
DMK MP A. Raja addressing cadres during the protest against CM Vijay in Saidapet.

“நீ யாருக்கு பிறந்தாய் என்பதில் சந்தேகம்!” – முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!

"முதலமைச்சர் விஜய்யை 'மகா அயோக்கியன்' எனக் கூறியதுடன், அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பையே சந்தேகப்படுபவாக ஆ.ராசா பேசிய எல்லைமீறிய ஆவேசப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."

|
News visual highlighting TVK's candidate announcement for Madurantakam and Dharapuram by-elections.

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்! இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு தவெக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

|
Exterior view of the private hospital in Aminjikarai, Chennai where MLA V.S. Babu is admitted.

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியூவில் தீவிர சிகிச்சை!

சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ். பாபு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைப் பெற்று வருகிறார்.

|
தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் சூட்டப்பட்ட செய்திப் படம்.

தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டல்! பனையூர் கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு!

சென்னை பனையூரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தவெக தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

|
த.வெ.க கூட்டணி கூட்டம் மற்றும் சட்டப்பேரவை நேரலை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

9-ம் தேதி ‘த.வெ.க’ கூட்டணி கூட்டம்! ம.தி.மு.க பங்கேற்குமா? வைகோ அளித்த அதிரடி விளக்கம்!

த.வெ.க தலைமையில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்பது குறித்து பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் மக்களுக்குத் தெளிவு ஏற்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

|
Madras High Court complex which delivered the verdict dismissing MK Stalin's Kolathur petition.

கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

|
12315 Next