Vijay
நாளை திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! ஏப்ரல் 20-ல் பெரம்பூரில் அதிரடி – தொண்டர்களுக்கு உற்சாக அறிவிப்பு!
"திருச்சி கிழக்கு டூ பெரம்பூர்" - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல் இதோ.
இன்று சென்னையில் விஜய் ‘வெற்றி நடை’ பிரச்சாரம்! தி.நகர், எழும்பூரில் வாக்கு சேகரிப்பு; நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை!
"சென்னையில் விஜய் வேட்டை" - தி.நகர், எழும்பூரில் இன்று வாக்கு சேகரிக்கும் விஜய், நாளை தனது மெகா தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயாராகிறார்.
“ஒரு வாய்ப்பு கொடுங்கள்!” – திருப்பூரில் விஜய் விடுத்த உருக்கமான வேண்டுகோள்; நெசவாளர்கள் முதல் போலீசார் வரை அதிரடி அறிவிப்புகள்!
"கொங்கு மண்ணில் விஜய் ஆவேசம்" - நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அதிரடி வாக்குறுதிகளுடன் திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்.
“திருப்பூர் வருவாரா விஜய்?” – அவிநாசி, பெருமாநல்லூர் பிரச்சாரம் ரத்து எனத் தகவல்? தவெக-வின் அதிரடி முடிவும் பின்னணியும்!
"குழப்பத்தில் தொண்டர்கள்" - அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணம்; இன்று திருப்பூர் வருவாரா அல்லது இங்கும் 'முட்டுக்கட்டை' தானா?
“இது 4 முனைப் போட்டி அல்ல; எங்களுக்கும் திமுகவுக்குமான நேரடி யுத்தம்!” – கன்னியாகுமரியில் விஜய் ஆவேசம்; ஏஐ அமைச்சகம் அமைக்க அதிரடி திட்டம்!
"ஸ்டாலின் அரசுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் விஜய்யின் ஆட்சி" - கன்னியாகுமரியில் ஏஐ அமைச்சகம் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்து விஜய் அதிரடிப் பேச்சு.
“வீட்டில் இருந்தே அரசியலா?” – விஜய்யின் பிரச்சாரங்கள் ரத்து; ‘WFH’ என கிண்டல் செய்யும் திமுக!
"பிரச்சாரம் செய்ய பயமா? அல்லது பாதுகாப்பா?" - அடுத்தடுத்து பொதுக்கூட்டங்களை ரத்து செய்யும் விஜய்; திமுக-வின் காரசார விமர்சனம்.
“வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தியுங்கள்”: தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள் – வெற்றி நிச்சயம் என முழக்கம்!
"ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்" - தொண்டர்களுக்கு விஜய் மடல்.
“சைக்கிள் ஓட்டவா அரசியலுக்கு வந்தீர்கள்?” – திமுகவை ஆட்சியில் அமர்த்தவே விஜய் கட்சி தொடங்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் பகீர் தாக்கு!
"திமுகவை விரட்ட அரசியல் செய்ய வேண்டுமே தவிர, சைக்கிள் ஓட்ட வரக்கூடாது" - விஜய்யை நேரடியாகச் சாடிய நயினார் நாகேந்திரன்.








