“இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஷெட்யூல் பண்ணலாம்!” ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செம அப்டேட்!
"ஆன்லைனில் இருக்க தேவையில்லை!" - நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முக்கியத் தகவல்களை அனுப்ப வாட்ஸ்அப் புதிய வசதி!
வாட்ஸ்அப்பில் ‘NO’ சொன்னால் போதும்! பேங்க் அக்கவுண்ட் காலி! புது ரக சைபர் மோசடி எச்சரிக்கை!
"ஓடிபி தேவையில்லை... லிங்க் கிளிக் பண்ண வேண்டாம்!" - வாட்ஸ்அப்பில் 'NO' என்று ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினால் வங்கிப் பணம் மொத்தமும் காலி!
வாட்ஸ்அப்பில் ஆதார், பேன் கார்டு அனுப்புறீங்களா? பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை!
"வாட்ஸ்அப்லதானே அனுப்புறோம், என்ன ஆகப்போகுது?" அப்படின்னு நினைச்சா உங்க தனிநபர் டேட்டா மொத்தமும் ஹேக்கர்கள் கைகளுக்குப் போக அதிக வாய்ப்பு இருக்கு! சைபர் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை.







