World News
“2.5 லட்சம் விசாக்கள் ரத்து!”: டிரம்பின் அதிரடி உத்தரவு—அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் தீவிரம்!
"அமெரிக்காவில் 2.5 லட்சம் விசாக்கள் ரத்து! தேசிய பாதுகாப்பு மற்றும் குடியேற்ற விதிமீறல்கள் காரணத்தால் டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை."
“காக்பிட்டில் ரத்த வெள்ளம்… சுதாரித்த இந்திய கேப்டன்!”: 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உலகளவில் ஹீரோவான சம்பவம்!
"நடுவானத்தில் பயங்கரவாத சதி! பிளைதுபாய் விமானத்தில் இந்திய கேப்டனை ஓமன் கோ-பைலட் கத்தியால் குத்திய திடுக்கிடும் பின்னணி தகவல் வெளியீடு."
“100 கோடி உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்!”: ஏஐ தொழில்நுட்பம் குறித்து பில் கேட்ஸ் கொடுத்த பகீர் எச்சரிக்கை!
"தீய நோக்கமுடையவர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சிக்கினால் 100 கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பேராயுதமாக மாறும் என பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்."
வெள்ளை மாளிகைக்குள் ‘டிரம்ப் டிவி’! முன்னணி ஊடகங்களுக்குத் தடை செய்து 24/7 நேரலைத் தொடக்கம்!
"முன்னணி செய்தி ஊடகங்களின் புறக்கணிப்பு மற்றும் வழக்குத் தொடரப்பட்ட சூழலுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 'டிரம்ப் டிவி' என்ற 24X7 நேரலை ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது."
உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் உடன்பாடு எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைவர்களிடையேயான தனிப்பட்ட வெறுப்பே பேச்சுவார்த்தைக்குத் தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்திற்கு நிதி திரட்ட உக்ரைன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஆபாச உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!
ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், உக்ரைன் ராணுவத்திற்குத் தேவையான நிதி மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்காக ஆபாச உள்ளடக்கத்தை (Pornography) சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் வரி வசூலிக்க உக்ரைன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
286 நாட்கள் கடல் பயணம்: தாய்லாந்து பட்டாயாவில் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள்! தீவிர சோதனையில் இறங்கிய காவல் துறை!
மத்திய கிழக்கில் 286 நாட்கள் நீடித்த கடுமையான போர்ப் பணிக்குப் பிறகு, அமெரிக்காவின் 'USS ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலின் 5,000 மாலுமிகள் ஓய்வுக்காகத் தாய்லாந்தின் பட்டாயா நகரிற்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, நகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
SCO மாநாட்டில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! பிரதமர் மோடியின் படத்தை எடிட் செய்து ஷேர் செய்த பாக்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் 10 நாட்டு தலைவர்கள் இணைந்து எடுத்த குழுப் புகைப்படத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பயிர் (Crop) செய்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பகிர்ந்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









