Viral News

A real-life close-up shot of a snake peeking out from the gap of a car's side-view mirror.

“பயணத்தின் போது ஜாக்கிரதை!” – காரின் கண்ணாடியில் இருந்து வெளியே வந்த பாம்பு; வைரலாகும் பகீர் வீடியோ!

காரின் சைடு மிரருக்குள் மறைந்திருந்த பாம்பு ஒன்று, வாகனப் பரிசோதனையின் போது வெளியே வந்த காட்சிகள் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

|
A young schoolboy in uniform pointing his finger and shouting in a classroom, with other students laughing in the background.

“ஓவரா பேசுன.. பள்ளிக்கூடத்தை ஒடச்சிடுவேன்!” – ஆசிரியரை மிரட்டி அதிரவைத்த சிறுவன்; வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பள்ளியில் ஆசிரியர் படிக்கச் சொன்னதற்காக, ஆவேசமடைந்த சிறுவன் ஒருவன் ஆசிரியரையே மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

|
Awareness graphic showing a snake in a residential garden and emergency contact numbers for Kerala snake rescue.

“கேரளாவில் அடுத்தடுத்து 6 பேர் பலி!” – வீடுகளுக்குள் புகுந்து வரும் பாம்புகள்; அதிர வைக்கும் பின்னணி! நீங்களும் கவனமாக இருங்கள்!

கோடை வெயிலின் தாக்கத்தால் குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

|
A frame from a viral video showing fire on a Mumbai road in the shape of the number 33.

“ரீல்ஸ் மோகம்.. விபரீத முடிவு!” – சாலையில் பெட்ரோல் ஊற்றி ’33’ என தீ வைத்த மும்பை இளைஞர்; தட்டித்தூக்கிய போலீஸ்!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காகச் சாலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மும்பை இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

|
A visual representation of the tragic incident in Odisha involving a bank and skeletal remains.

“அக்காவ நேர்ல கூட்டிட்டு வாங்க!” – வங்கி அதிகாரிகள் அலைக்கழிப்பு; புதைத்த அக்காவின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த தம்பி! ஒடிசாவில் உலுக்கும் சம்பவம்!

"அக்காவை நேரில் அழைத்து வாருங்கள்" என்று வங்கி அதிகாரிகள் கூறியதால், விரக்தியடைந்த பழங்குடியின நபர் புதைக்கப்பட்ட அக்காவின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த சோகம் ஒடிசாவில் நடந்துள்ளது.

|
Screen capture from viral video showing a humanoid robot hugging a student in China.

“நிஜமான எந்திரன் சிட்டி!” – மாணவியைக் காதலோடு அணைத்த சீன ரோபோ; ரஜினியின் ‘எந்திரன்’ பட பாணியில் ஒரு நிஜ அதிரடி!

"சிட்டி.. த ரோபோ!" - ரஜினி நடித்த எந்திரன் படத்தில் வருவது போலவே, சீனாவில் ஒரு அதிநவீன ரோபோ பெண்ணிடம் அன்பைப் பொழியும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

|
Three dancers in flashy costumes performing in front of a coffin at a Thai funeral ceremony.

“சவப்பெட்டி முன் இளம்பெண்களின் டான்ஸ்!” – உயிரிழந்தவரின் வினோத ஆசையை நிறைவேற்றிய குடும்பம்; வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

மரணத்தை அழுகையுடன் அல்லாமல் ஆட்டபாட்டத்துடன் எதிர்கொள்ளச் சொன்ன தாய்லாந்து நபரின் வினோத இறுதிச்சடங்கு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

|
Rescue workers carefully cutting a large aluminum vessel to extract a child trapped inside during a household emergency.

“பாத்திரத்திற்குள் முடங்கிய சிறுவன்!” – கேரளாவில் திக் திக் நிமிடங்கள்; லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறை; வைரல் சம்பவம்!

பெரிய அலுமினியப் பாத்திரத்திற்குள் உடல் முழுமையாகச் சிக்கித் தவித்த சிறுவனை, தீயணைப்புத் துறையினர் நவீன கருவிகள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

|
Virat Kohli and Anushka Sharma sitting and listening to Premanand Govind Sharan Ji Maharaj at Kelly Kunj Ashram in Vrindavan on April 20, 2026.

“அட்சய திருதியை ஸ்பெஷல்: பிருந்தாவனம் ஆசிரமத்தில் விராட் கோலி – அனுஷ்கா! வைரலாகும் ஆன்மீக வீடியோ!”

"ஆன்மீகப் பயணத்தில் விருஷ்கா" - ஐபிஎல் இடைவேளையில் பிருந்தாவனம் ஆசிரமத்தில் அமைதியாக அமர்ந்து ஆசி பெற்ற கோலி மற்றும் அனுஷ்காவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

|
Tarun Sahu looking frustrated after finding out his missing property file is incomplete at the Bilaspur Housing Board office.

“பாதாம் கொடுத்தவுடன் கிடைத்த ஃபைல்.. ஆனால் ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட்!” – பிலாஸ்பூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அடுத்த ஆட்டம்!

"பாதாம் பலன் கொடுத்தது.. ஆனால் சிக்கல் தீரவில்லை" - பிலாஸ்பூர் வாலிபர் தருண் சாஹுவின் ஃபைல் கண்டுபிடிக்கப்பட்டும் அதில் புதிய குளறுபடிகள் நீடிக்கின்றன.

|