Former DMK Minister EV Velu issuing a press statement regarding his Singapore medical treatment and DVAC inquiry.

“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!

ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

|
லோன் குளோஷர் மற்றும் லோன் செட்டில்மென்ட் இடையேயான சிபில் ஸ்கோர் வித்தியாசத்தை விளக்கும் படம்.

லோன் செட்டில்மென்ட் VS லோன் குளோஷர்: உங்க சிபில் ஸ்கோரை காலி செய்யும் அந்த ஒரு தப்பு!

கடனை முழுமையாக அடைப்பதற்கும் மற்றும் தள்ளுபடி பேசி முடிப்பதற்கும் இடையே உள்ள அத்தியாவசிய வேறுபாடுகள், அவற்றால் சிபில் ஸ்கோரில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் ஆவணங்கள் பற்றிய முழு விபரம் உள்ளே.

|
Gold jewelry and silver bars representing the latest market price drop on July 11.

சற்றே குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்றே சரிவைக் கண்டுள்ளது. தங்கம் கிராமுக்கு 50 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 5000 ரூபாயும் குறைந்துள்ள விபரம் உள்ளே.

|
நியூசிலாந்தில் பிரதமர் நரேந்திர மோடியை பாரம்பரிய ஹாகா நடனத்துடன் வரவேற்கும் மாஓரி பழங்குடியினர்.

நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு ‘ஹாகா’ நடன வரவேற்பு! உலக அரங்கில் ஜொலிக்கும் மாஸ்!

உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய பாரம்பரிய மரியாதையான மாஓரி பழங்குடியினரின் 'ஹாகா' நடனத்துடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளித்துக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

|
பாஸ்டிக்கின் ஆறு ஒழுக்கநெறி சோதனைகளின் விளக்கங்களை வரிசைப்படுத்தும் சுய முன்னேற்றக் குறியீடு.

அமெரிக்க அறிஞர் ‘ஹாரி எமர்சன்’ கூறும் 6 ரகசிய தேர்வுகள்! உங்கள் குணத்தை மாற்றும்!

நாம் அன்றாடம் எடுக்கும் முடிவுகளைச் சீரமைக்க உதவும் ஹாரி எமர்சன் பாஸ்டிக்கின் ஆறு முக்கிய ஒழுக்கநெறி சோதனைகளின் விரிவான விளக்கங்கள் மற்றும் அவற்றின் அவசியங்கள் பற்றிய தொகுப்பு.

|
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை கோரி அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

|
பெருமாள் கோவிலில் நவகிரக சன்னதி இல்லாததன் ஆழமான பக்தி மற்றும் ஆன்மீக தத்துவத்தை விளக்கும் படம்.

பெருமாள் கோவிலில் ஏன் நவகிரகங்கள் இல்லை? மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இருக்கும் ரகசியம்!

மகாவிஷ்ணுவை முழுமையாகச் சரணடையும் பக்தர்களை எந்தவொரு நவகிரக தோஷமும் அண்டாது என்ற அசைக்க முடியாத பக்தி தத்துவத்தின் அடிப்படையில் ஏன் பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை என்பதன் ஆன்மீக விளக்கம்.

|
மாற்று உலகத்திற்குச் சென்றதாக வதந்திகள் பரவும் அந்தோணி சாவேஸ் மாயமான மர்ம விவகாரம்.

ரகசிய பரிசோதனை? நிஜமாகவே வேறு உலகத்திற்கு சென்றாரா மெக்கானிக்? இணையத்தை உலுக்கும் மர்மம்!

தன் வீட்டில் இருந்த கார், மொபைல், பணப்பை என அனைத்தையும் அப்படியே வைத்துவிட்டு காற்றில் கரைந்தது போல் மறைந்துபோன அந்தோணி சாவேஸ் விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

|
கரூர் தவெக மாநாட்டு நெரிசல் விபத்து குறித்து போலீஸ் எச்சரிக்கை விவகாரத்தில் முதல்வர் விஜயின் பேச்சுக்கு எழுந்துள்ள சர்ச்சை.

“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!

கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

|
ஈரானுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகக் கூறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“என்னை கொன்றால் ஈரானை தரைமட்டமாக்குங்கள்!” அதிகாரிகளுக்கு டிரம்ப் போட்ட ரகசிய உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஈரான் படுகொலை செய்தால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

|