இன்ஸ்டாகிராம்

கார்ப்பரேட் வேலைப்பளு குறித்துப் பேசும் இன்ஸ்டாகிராம் வீடியோ செய்திப் படம்.

“ஒருத்தர் விலகினா அவ்ளோதானா?” – கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிரடி சிஸ்டம்! பெண் கொந்தளிப்பு!

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் ராஜினாமா செய்தால், புதிய ஆட்களை நியமிக்காமல் மீதமுள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப்பளுவை வழங்குவதாகவும், அதற்கு எவ்விதக் கூடுதல் சம்பளமோ அல்லது அங்கீகாரமோ தருவதில்லை என்றும் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

|
Prime Minister Narendra Modi addressing citizens in an Instagram video message.

‘Wed in India’ Scheme! : “அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம்!” – இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி விடுத்த அதிரடி வேண்டுகோள்!

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவசியமின்றி தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டில் திருமணம் மற்றும் பொழுதுபோக்கு பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

|
ஆஸ்திரேலியாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஃபயர் அலாரம் அடித்த காட்சி குறித்த விளக்கப் படம்.

சூடான குளியலால் அடித்த அலாரம்: ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ரூ.1.3 லட்சம் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் சூடான நீரில் குளித்தபோது எழுந்த நீராவி ஃபயர் அலாரத்தைத் தூண்டியதால், சுமார் 1.3 லட்சம் ரூபாய் அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்ட விசித்திரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

|
Digital artwork showcasing the updated Instagram Wordmark typography against a modern smartphone interface background.

10 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றிய இன்ஸ்டாகிராம்: புதிய ‘வேர்டுமார்க்’ டிசைன் எப்படி இருக்கு?

இன்ஸ்டாகிராம் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 'வேர்டுமார்க்' எழுத்து வடிவமைப்பை மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும் புதுப்பித்து வெளியிட்‌டுள்ளது.

|
Facebook and Instagram application logos displayed alongside a courtroom gavel symbol.

“குழந்தைகள் மனநலப் பாதிப்பு!” – மெட்டாவுக்கு ரூ.5,400 கோடி அபராதம்! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குழந்தைகளைப் பாதுகாப்பதில் தவறிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்! மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்த பிரம்மாண்ட அபராதம் குறித்த முழு விவரங்கள்.

|
இந்தியாவில் தெருவோரக் கடையில் டீ குடிக்கும் வெளிநாட்டுப் பெண் விளக்கப்பட்ட படம்.

“இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!” – போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

தெருவோரக் கடை டீ முதல் ஆட்டோ பயணம் வரை இந்தியாவில் மட்டுமே செய்யக்கூடிய 15 விஷயங்களை போலந்து பெண் பகிர்ந்த வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

|
இந்தியாவில் குழந்தை வளர்ப்பு செலவு மற்றும் நிதி திட்டமிடல் குறித்த செய்தி விளக்கப்பட்ட படம்.

ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!

கர்ப்ப காலம் முதல் 18 வயது வரை ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1.39 கோடி செலவாகும் எனக் கணித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பெற்றோர் மற்றும் இளைஞர்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

|
கார்ப்பரேட் அலுவலக சூழலில் சிந்திக்கும் இளைஞரின் காட்சி.

வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

"வேலையே இல்லாம மாசம் மாசம் சம்பளம் வந்தா சந்தோஷப்படாடீங்க!" - கார்ப்பரேட் வாழ்க்கையில் வசதியும் சௌகரியமும் எப்படி உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என புனே இளைஞர் எச்சரித்த சுவாரஸ்யப் பின்னணி!

|
News image of Muskaan Mittal and Aashish Gupta who left IT jobs to earn crores in content creation.

“ரூ.35 லட்சம் ஐடி வேலைக்கு பை-பை!” – கன்டென்ட் கிரியேஷனில் இறங்கி ஒரே ஆண்டில் ரூ.1 கோடி சம்பாதித்த தம்பதி!

கார்ப்பரேட் வேலையின் அழுத்தத்தில் இருந்து விலகி கன்டென்ட் கிரியேஷனை முழுநேரத் தொழிலாக மாற்றிய இந்தியத் தம்பதி, ஒரே ஆண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.

|
இந்திய வாழ்க்கை முறை குறித்துப் பேசும் அமெரிக்கப் பெண் மேசி கோன்சால்வ்ஸின் வைரல் வீடியோ காட்சி.

“இரவு 9 மணிக்குத்தான் பார்ட்டியே தொடங்கும்!” – இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பெண் பகிர்ந்த 5 அதிர்ச்சி உண்மைகள்!

இந்தியாவில் கர்ப்பகாலப் பாலின பரிசோதனைத் தடை முதல் 15 நிமிட டெலிவரி வரை, தன்னை வியப்பில் ஆழ்த்திய 5 முக்கிய விஷயங்கள் குறித்து அமெரிக்கப் பெண் மேசி கோன்சால்வ்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

|
12 Next