இபிஎஃப்ஓ

Representative view of an EPFO office building and salaried workforce.

இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு நற்செய்தி! சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

"மத்திய அமைச்சரவை இபிஎஃப்ஓ கட்டாயப் பங்களிப்புக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் 25,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்."

|
மக்களவையில் எல்ஐசி மற்றும் இபிஎஃப்ஓ உரிமை கோரப்படாத நிதி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்த செய்தி வரைபடம்.

“எல்ஐசி, இபிஎஃப்ஓ பணத்தை அரசு பயன்படுத்தப்போகிறதா?” மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எல்ஐசி மற்றும் இபிஎஃப்ஓ நிறுவனங்களில் கோரப்படாமல் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை அரசு வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்போவதாக வெளியான தகவல்களுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

|
A professional desktop setup showing a digital financial dashboard with a calendar highlighting a 20-day deadline.

பிஎப் பணத்தை எடுக்க புதிய கெடுபிடி! தாமதமானால் அதிகாரி சம்பளத்தில் கட்! 2026-ல் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!

"20 நாளில் பணம் வரலனா அதிகாரிக்கு ஆப்பு!" பிஎப் மற்றும் பென்ஷன் தொகையை எடுக்க புதிய 2026 விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.

|