உலகப் பொருளாதாரம்

US President Donald Trump speaking at an election campaign event regarding midterm promises.

சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், தகுதியுள்ள 27 கோடி மக்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ₹4.2 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 95 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த அறிவிப்பு உலகப் பொருளாதார வல்லுநர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

|
உலகக் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்கக் கொடி பற்றிய செய்தி விளக்கம்.

உலகப் பொருளாதாரம் அலறல்!: ‘ட்ரூத் சோஷியல்’ பதிவால் ஈரானைத் தற்காலிகமாக “மன்னித்த” டொனால்ட் டிரம்ப்!

"உலக நன்மைக்காகத் தாக்குதலை நிறுத்துகிறேன்!" - உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் டிரம்ப்பின் ஒரே ஒரு பதிவும், தவிக்கும் சர்வதேசச் சந்தையும்!

|
Military ships in the Strait of Hormuz navigating geopolitical tensions between Iran and the United States.

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரம்! ஐநா அவசர எச்சரிக்கை! அமெரிக்கா அதிரடி பதில்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், போரை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐநா சபை அவசர வலியுறுத்தல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு இந்த மோதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

|
High prices of rice and essential food items in Iran markets due to hyperinflation in 2026.

ஈரான் போர் பாதிப்பு: ஒரு கிலோ அரிசி விலை இத்தனை லட்சமா? அதலபாதாளத்தில் பொருளாதாரம் – பகீர் பின்னணி!

ஈரானில் ஒரு கிலோ அரிசி விலை 450 ரூபாயைக் கடந்துவிட்டது! போர் பதற்றத்தால் தவிக்கும் அந்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த முழு விவரம்.

|