கலாச்சாரம்

Traditional gathering at the Khau Vai Love Market in Vietnam where ex-lovers reunite.

EX-Love Market: முன்னாள் காதலர்களைச் சந்திக்க விசித்திரத் திருவிழா: கணவன், மனைவியின் அனுமதியுடன் நடக்கும் அசாத்திய நிகழ்வு!

வியட்நாமில் ஆண்டிற்கு ஒருமுறை கூடும் 'காவ் வாய் காதல் சந்தை' என்ற விசித்திரத் திருவிழாவில், பொருட்கள் விற்கப்படுவதற்கு மாறாகப் பழைய காதலர்கள் தங்களின் தற்போதைய துணைவரின் அனுமதியோடு வந்து பழைய நினைவுகளைப் பேசி மகிழ்கின்றனர்.

|
100 வகை உணவுகள் பரப்பி வைக்கப்பட்ட மேஜைக்கு பின்னால் அமர்ந்து புன்னகைக்கும் தம்பதியினரின் காட்சி.

‘ஒவ்வொரு அடிக்கும் ஒரு பரிசு!’ மருமகனுக்கு 100 வகை உணவுகள்… ஆஷாட மாதத்தில் அசத்திய மாமனார் – மாமியார்!

"வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சா பரிசு, டேபிள்ல 100 வகை டிபன்!" ஆஷாட மாதம் முடிந்து அத்தாரி வீட்டிற்கு வந்த புதிய மருமகனுக்குக் கிடைத்த ராஜபோக உபசரிப்பு இணையத்தில் வைரல்!

|
இந்தியாவில் தெருவோரக் கடையில் டீ குடிக்கும் வெளிநாட்டுப் பெண் விளக்கப்பட்ட படம்.

“இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!” – போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

தெருவோரக் கடை டீ முதல் ஆட்டோ பயணம் வரை இந்தியாவில் மட்டுமே செய்யக்கூடிய 15 விஷயங்களை போலந்து பெண் பகிர்ந்த வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

|
இந்தியாவின் புகழ்பெற்ற விசித்திரமான கோவில் பிரசாதங்கள் குறித்த வரைபடத் தொகுப்பு.

சாக்லேட், நூடுல்ஸ் முதல் மதுபானம் வரை! இந்தியாவின் மிகவும் விசித்திரமான கோவில் பிரசாதங்கள்!

இந்தியாவில் உள்ள பல்வேறு திருத்தலங்களில் பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றாக பக்தர்களுக்கு வழங்கப்படும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் பிரசாதங்கள் குறித்த விரிவான தொகுப்பு.

|