கல்வி செய்திகள்

Students at an engineering college campus during the academic admissions session.

TNEA Round 3 Result: இன்ஜினியரிங் படிக்கப் போறீங்களா? 3 சுற்றுகள் முடிவில் முழுசா நிரம்பிய 31 டாப் கல்லூரிகள்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் மூன்று சுற்றுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், காரைக்குடி CECRI, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் CEG, MIT உள்ளிட்ட 31 முன்னணி கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

|
Illustrative image of an engineering candidate filling out the GATE 2027 online registration form.

கேட் தேர்வு 2027: ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள்

கேட் நுழைவுத் தேர்வு 2027க்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

|
Descriptive image representing the commencement of UPSC Civil Services Mains Exam 2026.

UPSC முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்: 13,343 தேர்வர்கள் எழுதுகின்றனர்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது. 933 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவுள்ள இத்தேர்வை 13,343 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

|
கல்லூரி மாணவர்களுக்கு 1 வருட இலவச Gemini AI திட்டத்தை வழங்கும் கூகுளின் அறிவிப்பை சித்தரிக்கும் படம்.

மாணவர்களுக்கு ஜாக்பாட்! 1 ஆண்டுக்கு அட்வான்ஸ்டு ‘Gemini AI’ பிளான் இலவசம்… கூகுளின் அதிரடி அறிவிப்பு!

"மாணவர்களுக்கு இலவசமாக அட்வான்ஸ்டு AI சேவை!" 1 ஆண்டிற்கு Gemini AI திட்டங்களைக் கட்டணமின்றி வழங்க கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு... விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!

|
இன்ஃப்ளூயன்ஸர் ஆவதற்கான புதிய Bachelor Degree படிப்பை அமெரிக்க பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள செய்தி வரைபடம்.

‘இன்ஃப்ளூயன்ஸர்’ ஆக இனி டிகிரி படிக்கலாம்! அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அதிரடி இளங்கலை பட்டப்படிப்பு!

"யூடியூப்பில் வீடியோ போட்டா இனி பட்டப்படிப்பு தராங்களா?" சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளூயன்ஸர் ஆக விரும்புபவர்களுக்காக அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் புதிய Bachelor Degree அறிமுகம்!

|
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் பேசும் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே பற்றிய செய்தி படம்.

“பிரதானை நீக்கவில்லை என்றால் உங்களுக்கே பிரச்சனை!” – பிரதமர் மோடிக்கு சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே பகிரங்க எச்சரிக்கை!

நீட் தேர்வு முறைக்கேடு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்காவிட்டால், அது பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக்கே ஆபத்தாக முடியும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

|
A conceptual educational graphic showcasing medical entrance exam books, a stethoscope, and a digital tablet displaying successful exam results.

NEET UG Results Declared: நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு! 11.21 லட்சம் பேர் தேர்ச்சி! தமிழகத்தில் விழுந்தது சரிவு!

20 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வு முடிவுகளை NTA வெளியிட்டுள்ளது. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.

|
The official emblem of the Supreme Court of India representing the legal battle over educational and language policy implementations.

SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.

|
Class 9 and 10 CBSE school students writing an internal assessment inside a bright classroom.

10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இனி இது கட்டாயம்! சிபிஎஸ்இ-யின் அதிரடி அறிவிப்பு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான 3-வது மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும்.

|
NEET 2026 hall ticket download portal on a computer screen.

“மாணவர்கள் கவனத்திற்கு!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டில் மாற்றம்; புதிய நேரம் அறிவிப்பு! டவுன்லோட் செய்வது எப்படி?

நாடு முழுவதும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியாகவிருந்த ஹால் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

|
12 Next