சமூக வலைதளம்
“உங்கள் கம்பெனியில் ஒரு பொண்ணு கூட இல்லையா?”: ஒற்றை ஈமெயில் அனுப்பி செம ட்விஸ்ட் அடித்த 24 வயது பெண்!
"உங்கள் நிறுவனத்தின் முதல் பெண் ஊழியர் நான்தான்!" - நிறுவனத்தின் பலவீனத்தையே தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி மாஸ் காட்டிய 24 வயது பெண்ணின் கதை இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்!
வாரத்தில் 3 நாள் முதல் மனைவி, 3 நாள் 2வது மனைவி! ஞாயிறு ‘வீக்லி ஆஃப்’! கணவரைப் பிரித்துக் கொடுத்த கிராம பஞ்சாயத்தின் விசித்திரத் தீர்ப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் இரண்டு மனைவிகளுக்கு இடையே நடந்த மோதலைத் தீர்க்கக் கிராம பஞ்சாயத்து வித்தியாசமான 3-3-1 நிர்வாக ஃபார்முலாவை அமல்படுத்தியுள்ளது. இதன் முழு விவரங்கள் இதோ.
“வெட்கத்தை வரவழைக்கும் கண்ணாடி!” பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க மைசூரு மாநகராட்சியின் ‘மாஸ்டர் பிளான்’! இணையத்தில் வைரல்!
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க, சுவர்களில் கண்ணாடிகளைப் பதித்து ஒரு வினோதமான முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
சோப்புக்கு பதில் உருளைக்கிழங்கு! தவறுதலாக சோப்பை தின்ன முயன்ற குரங்கை தாய் பாசத்துடன் காப்பாற்றிய பெண் – வைரல் வீடியோ!
சோப்புக்கு பதிலாக உருளைக்கிழங்கை கொடுத்து குரங்கை காப்பாற்றிய பெண்ணின் தாய் பாசம் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.



