சமூக வலைத்தளம்
Girlfriend Kiss Car Viral: “காதலன் காரில் 3,400 முத்தமிட்ட காதலி!” – இளைஞருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி: அதிரடி காவல் துறை நடவடிக்கை!
காதலியின் அன்பை வெளிப்படுத்துவதற்காகக் காரின் உடல் முழுவதும் 3,400 உதட்டுச்சாய முத்தங்களைப் பதித்த இளைஞருக்குக் காவல் துறை ரூ.5,500 அபராதம் விதித்து, அந்த முத்த அடையாளங்களை உடனடியாகக் அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
‘இன்ஃப்ளூயன்ஸர்’ ஆக இனி டிகிரி படிக்கலாம்! அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அதிரடி இளங்கலை பட்டப்படிப்பு!
"யூடியூப்பில் வீடியோ போட்டா இனி பட்டப்படிப்பு தராங்களா?" சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளூயன்ஸர் ஆக விரும்புபவர்களுக்காக அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் புதிய Bachelor Degree அறிமுகம்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றிய இன்ஸ்டாகிராம்: புதிய ‘வேர்டுமார்க்’ டிசைன் எப்படி இருக்கு?
இன்ஸ்டாகிராம் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 'வேர்டுமார்க்' எழுத்து வடிவமைப்பை மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும் புதுப்பித்து வெளியிட்டுள்ளது.


