சென்னை மாநகராட்சி

News graphic representing Chennai Mayor Priya's social media post on online harassment.

“நான் பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் குற்றமா?”: எக்ஸ் தளத்தில் சென்னை மேயர் பிரியா உருக்கம்!

"எனது தலைமுடி அலங்காரம் மற்றும் உணவு முறையைக் கூட சர்ச்சையாக்குவது ஏன் என சென்னை மேயர் பிரியா சமூக வலைதளப் பதிவில் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்."

|
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தும் மேயர் பிரியா மற்றும் மன்ற உறுப்பினர்கள்.

“₹60 லட்சம் நிதி நிறுத்தம்… என்ன நடக்கிறது?” – டிவிகே அரசுக்கு எதிராக கருப்பு சட்டையில் மேயர் பிரியா போராட்டம்!

தமிழகத்தில் டிவிிகே ஆட்சியின் கீழ் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மேயர் ஆர். பிரியா குற்றம் சாட்டியுள்ளார். வார்டு வளர்ச்சி நிதியான ₹60 லட்சம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் மற்றும் உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

|
Visitors using smartphones with free public Wi-Fi connectivity at Marina Beach in Chennai.

“மெரினாவில் இலவச வைஃபை!” – சென்னை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு: கனெக்ட் செய்வது எப்படி?

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை அறிமுகம். கியூஆர் கோட் மற்றும் ஓடிபி மூலம் உடனடியாகப் பயன்படுத்தலாம்.

|
Tense political media briefing with local party representatives addressing regional administration disputes inside a formal building.

“விஜய்க்கு வாழ்த்து சொன்னா அடிக்க வர்றாங்க!” சென்னை மாமன்ற கூட்டத்தில் பயங்கர மோதல்! காங்கிரஸ் கவுன்சிலர் பரபரப்பு புகார்! அம்பேத்கர் போட்டோவை தூக்கிட்டு ஸ்டாலின் போட்டோவை வச்சிட்டாங்க! துரோகி காங்கிரஸ்னு கத்துறாங்க! மாமன்றத்தில் இருந்து வெளிநடப்பு!

"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என வந்த முதலமைச்சர் விஜய்!" சென்னை மாமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் கவுன்சிலரை திமுகவினர் மிரட்டியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு.

|
Senior municipal mayor presiding over a local governance council legislative session with administrative desks.

வகுப்பறைக்குள்ள நேரா போயி முதல்வர் படத்தை வைக்கக் கூடாது! மீறினா ஹெட்மாஸ்டர் மேல ஆக்ஷன்! மேயர் பிரியா அதிரடி எச்சரிக்கை!: சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிரடி உத்தரவு! சம்பந்தம் இல்லாத நபர்களுக்குப் பள்ளிகளுக்குள் நுழையத் தடை!

"மீறினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை!" சென்னை பள்ளிகளுக்குள் வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்கவும், வகுப்பறைக்குள் முதலமைச்சர் புகைப்படங்களை வைப்பதற்கும் மேயர் பிரியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

|