தமிழக தேர்தல் 2026
No Political Brokerage: “விஜய்யின் சாதனை எம்ஜிஆர், என்டிஆரை விடப் பெரியது!” திமுக – அதிமுக தூது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் பரவிய அரசியல் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து அதிரடி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் விஜய் மீதான விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
“மக்களுக்காக உழைத்தேன்.. இனி எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்!” தேர்தல் தோல்வி குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான அறிக்கை!
வெற்றி தோல்விகளை விடக் கொள்கையே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இனி திமுக சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
“வெற்றியில் ஆர்ப்பரிக்காதவர்.. தோல்வியில் துவளாதவர்!” விஜய்க்கு வாழ்த்தும் ஸ்டாலினுக்கு ஆதரவும் தெரிவித்த கமல் ஹாசன்!
தன்னுடைய முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜய்யைப் பாராட்டிய கமல் ஹாசன், தனது நண்பர் ஸ்டாலின் மீண்டும் எழுச்சி பெறுவார் எனத் தெரிவித்துள்ளார்.
“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி!” ஸ்டாலின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை; என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு வாழ்த்து!
தேர்தலில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, திமுகவின் தோல்வி வாரிசு அரசியலுக்கான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தோல்விக்கு இதுதான் காரணமா? 50 கால அனுபவத்தை தவிடுபொடியாக்கிய விஜய்யின் தவெக!
50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திமுகவை, இரண்டே ஆண்டுகளில் வீழ்த்தி காட்டியிருக்கிறார் விஜய்; மக்கள் திமுகவை கைவிடப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
“எம்ஜிஆருக்குப் பின் தளபதி?” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய விஜய்; 100+ இடங்களில் முன்னிலை பெற்று தவெக அதிரடி!
திராவிட அரசியலின் கோட்டையில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நடிகராகப் புதிய வரலாற்றைப் படைக்க நடிகர் விஜய் தயாராகி வருகிறார்.
“தேர்தல் களத்தில் 4.61 லட்சம் தபால் வாக்குகள்!” – தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரம்; அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் சாதனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் அலுவலர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
“வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தது எப்படி?” – 85% சாதனையின் பின்னணியில் உள்ள ‘எண்களின் விளையாட்டு’; அதிரவைக்கும் தேர்தல் ஆய்வு!
வாக்காளர் பட்டியலில் இருந்து 68 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதே 85% வாக்குப்பதிவு என்ற பிம்பத்திற்குக் காரணம் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“தமிழகம் காணாத ஒன்று!” – 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் நெகிழ்ச்சி ட்வீட்; ‘குட்டி நண்பர்களுக்கு’ உங்கள் விஜய் மாமாவின் அன்பு!
"நிஜமான ஜனநாயகத் திருவிழா நேற்றுதான் நடந்தது" - தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“தமிழக தேர்தல் வரலாற்றில் மாபெரும் சாதனை!” – 5 மணிக்கே 82.24% வாக்குப்பதிவு; விஜய் தாக்கத்தால் நிலைகுலைந்த அரசியல் களம்!
1951-ம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத் தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.









