பள்ளி கல்வித்துறை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்படும் காட்சி.

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி? தவெக அரசு அதிரடி திட்டம்!

காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வழியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் பரிசீலித்து வருகிறார்.

|
Class 9 and 10 CBSE school students writing an internal assessment inside a bright classroom.

10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இனி இது கட்டாயம்! சிபிஎஸ்இ-யின் அதிரடி அறிவிப்பு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான 3-வது மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும்.

|
Organized classroom desk setups inside a regional school examination center with proper spaces arranged for board exams.

“விடுபட்டவங்களுக்கு சூப்பர் சான்ஸ்!” +2 மற்றும் +1 துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு! 233 மையங்களில் எக்ஸாம்!: ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை நடக்கும் தேர்வுகள்! மொத்தம் 63,447 மாணவர்கள் பங்கேற்பு! முழு விபரங்கள் உள்ளே!

மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் வகையில், தமிழகத்தில் +2 மற்றும் +1 வகுப்புகளுக்கான துணைத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

|
View of the Tamil Nadu Legislative Assembly rows representing dynamic debates between treasury and opposition benches regarding administration policies.

இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? சட்டமன்றத்தில் இயக்குனர் ‘அட்லி’யால் பரபரப்பு வார்!: “உங்க ஸ்கீம் எல்லாம் அட்லி படம் மாதிரி காப்பி!” தவெக அரசை வம்புக்கு இழுத்த திமுக சிவசங்கர்! “உங்களுக்கு அட்லிய பத்தி இவ்ளோ தெரியுதே?!” – பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!

"அட்லி படம் மாதிரி திமுக திட்டங்களை அங்கும் இங்குமாக காப்பி அடிச்சிட்டீங்க!" சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட முதலமைச்சர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சுவாரசிய விவாதம்.

|
Tamil Nadu School Education Minister Rajmohan distributing official school recognition and CBSE NOC orders to private school association representatives at an event in Chennai.

[லஞ்சம் இல்லை, அலைக்கழிப்பு இல்லை]: “சிபிஎஸ்இ NOC-க்கு ₹50 லட்சம் வாங்குனாங்க; இப்போ ₹1 கூட இல்லாமல் இலவசம்!” புதிய அரசை பாராட்டும் தனியார் பள்ளிகள்!

"தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதல்முறை!" கடந்த ஆட்சியில் சிபிஎஸ்இ என்.ஓ.சி மற்றும் பள்ளி அங்கீகாரத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஏமாந்த நிலையை மாற்றி, தற்பொழுது ஒரு பைசா கூட இல்லாமல் இலவசமாக ஆணைகளை வழங்கிய புதிய அரசுக்குத் தனியார் பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

|
Labeled diagram of TN SSLC Class 10 Supplementary Exam timetable 2026 displaying subject-wise dates from July 8 to July 15 on official DGE notice board.

TN Class 10 Supplementary Exam 2026 Timetable Released: 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு! ஜூலை 8 முதல் தேர்வுகள் தொடக்கம்… முழு விபரங்கள் இதோ!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு கால அட்டவணை வெளியானது. ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை நடைபெறும் தேர்வுகளின் பாடவாரி விபரங்கள்.

|